HOME

Sunday, June 19, 2011

பல ’OS’களை ஒரே கணினியில் நிறுவ.....

கணினி பயனாளர்கள் சிலறுக்குமற்றொறு ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை (O.S) நிறுவி பார்க்க வேண்டும் என்ற  ஆசை இருக்கும். ஆனால் அனைவராலும் ஆப்பரேடிங் சிஸ்டத்தை நிறுவ சந்தர்ப்பம்கிடைப்பதில்லை , மேலும் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவ சிலருக்குதெரிந்திருப்பதில்லை.


இதனால் கணிணியில் குறைபாடு வந்துவிடுமோ என்ற பயம். கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்டங்களை நிறுவி பார்க்க விரும்புவோர் “Wmware Workstation” என்ற மென்பொருள்
மூலம் மற்றொறு O.S நிறுவ முடியும். ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவமட்டுமல்ல அதனை பின்பு பயன்படுத்தவும் முடியும் இதனால் நமது கணினிக்கு எந்த விதபாதிப்பும் வாராது.
 
 
 
மென்பொருளை தரவிறக்க: http://downloads.vmware.com/d/info/desktop_downloads/vmware_workstation/7_0

 
 
 
இந்த மென்பொருள் Windows மற்றும் Linux ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில்இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Wmware workstation மென்பொருளின் பல வசதிகள் உள்ளன நாம் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை நிறுவும் போதோ அல்லது Wmware Workstation னுள் நிறுவப்பட்ட ஆப்ரேட்டிங் சிஸ்ட்டதில்
ஏதாவது வேலை பார்க்கும் போது அதனை VIDEO அல்லது IMAGE
படம் பிடிக்கவும் முடியும்.





இந்த மென்பொருளின் முக்கிய சிறப்பு, இதன் மூலம் 2  ஆப்ரேட்டிங் சிஸ்டங்கக்ளையும் ( O.S )  ஒரே நேரத்தில் இயக்க முடியும் என்பதே.

No comments:

Post a Comment