நாம் தினமும் சிடி,கம்ப்யூட்டர்ஹார்ட் டிஸ்க் மற்றும் பென்டிரைவ் ஆகியவற்றைஉபயோகப் படுத்துகிறோம். இதில் டிவிடி களில் GB களில் அதன் கொள்ளளவு இருக்கும். அது மட்டும் இன்றி சில பாடல்கல் MBகளில் இருக்கும். இவற்றிற்க்கு இடையே உள்ள வேறுபாடு சிலறுக்கு குழப்பமாக இருக்கும்.அவற்களுக்காக இந்த வேறுபாட்டு அளவுகளை கிழேகொடுத்துள்ளேன்.
8 Bit = 1 Byte
1,024 Bites = 1 Kilo Byte (KB)
1,024 Kilo Bytes = 1 Mega Byte (MB)
1,024 Mega Bytes = 1 Giga Byte (GB)
1,024 Giga Bytes = 1 Tera Byte (TB)
1,024 Tera Bytes = 1 Petta Byte (PB)
1,024 Petta Bytes = 1 Exa Byte (EB)
1,024 Exa Bytes = 1 Zetta Byte (ZB)
1,024 Zetta Bytes = 1 Yotta Byte (YB)
1,024 Kilo Bytes = 1 Mega Byte (MB)
1,024 Mega Bytes = 1 Giga Byte (GB)
1,024 Giga Bytes = 1 Tera Byte (TB)
1,024 Tera Bytes = 1 Petta Byte (PB)
1,024 Petta Bytes = 1 Exa Byte (EB)
1,024 Exa Bytes = 1 Zetta Byte (ZB)
1,024 Zetta Bytes = 1 Yotta Byte (YB)
No comments:
Post a Comment